Manidhargalin KULA DHARMAM  Online Seminar Series by HH Bhakti Mukunda Swami Maharaj Starts June 13

Manidhargalin KULA DHARMAM

Seminar Series

by HH Bhakti Mukunda Swami Maharaj

Starts June 13, 8:00 – 9:30 AM

 

ஹரே கிருஷ்ண

இஸ்கான் சென்னை தவதிரு பக்தி முகுந்த சுவாமி மகாராஜின் வாராந்திர சொற்பொழிவைக் கேட்க அனைவரையும் அழைக்கிறது

தலைப்பு: “மனிதர்களின் குல தர்மம்”.

நாள்: ஒவ்வொரு சனிக்கிழமையும் 13-ஜூன் -2020 முதல்.

நேரம்: 8-9:30 am

இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். அனைத்து 8 வாரங்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் கலந்து நன்மை பெற அனைத்து பக்தர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

பாடநெறி உள்ளடக்கம் பின்வருமாறு.

வாராந்திர தலைப்புகள்

வாரம் 1 – மனிதர்கள் எப்படி மனிதர்களாக வாழ்வது

வாரம் 2 – ஒரு மனைவியின் தர்மம்

வாரம் 3 – ஒரு கணவனின் தர்மம்

வாரம் 4 – பெற்றவர்களின் தர்மம்

வாரம் 5 – பிள்ளைகளின் தர்மம்

வாரம் 6 – நாட்டு தலைவர்களின் தர்மம்

வாரம் 7 – வைஷ்ணவர் தர்மம்

வாரம் 8 – மஹாப்ரபுவின் திரு வருகை

YouTube :
https://www.youtube.com/c/iskconchennai

Zoom:
https://zoom.us/j/95512622043
Password: 1008
***************